பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளர் விடுதிகளில் சமையலர் பணிக்கு விண்ணப்பம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

தேனி : தேனி, திண்டுக்கல் மாவட்ட கள்ளர் சீரமைப்பு துறை விடுதிகளில் சமையலர்கள் பணிக்கு இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

.தமிழ் எழுதபடிக்கவும், சைவ, அசைவ உணவுகளை சமைக்க தெரிந்து இருக்க வேண்டும். எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 1.7.2020 அன்று 18 முதல் 35 வயதுக்கும், பி.சி. பி.சி.எம்., எம்.பி.சி, டி.என்.சி., பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்,இதர பிரிவினர் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். முழுநேர சமையலர் பணிக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து பாஸ்போட் போட்டோவுடன் மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் செப்.,18 க்குள் அளிக்கலாம்.

ஆண் சமையலர் பணியிடம் 72, பெண் சமையலர் 22 என 94 பேர் இனச்சூழற்சி அடிப்படையில் நேர்காணல் முறையில் நியமிக்கப்பட உள்ளதாக கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X