கொரோனா இறப்பை பூஜ்ஜியமாக்கிய கனடா - 6 மாதத்தில் இதுவே முதல் முறை!| Dinamalar

கொரோனா இறப்பை பூஜ்ஜியமாக்கிய கனடா - 6 மாதத்தில் இதுவே முதல் முறை!

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (3)
Share
ஒட்டாவா: கனடாவில் கடந்த இரண்டு வாரமாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கொரோனா இறப்பு எண்ணிக்கை, செப்டம்பர் 11 அன்று இதுவரை இல்லாத வகையில் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. nsimg2612913nsimg வட அமெரிக்க நாடான கனடாவின் மக்கள் தொகை 3.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 1.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.2 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 9,163 ஆக உள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X