பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோபி: கோபி, சீத்தாலட்சுமிபுரத்தை சேர்ந்த, 42 வயது ஆண், வாஸ்து நகரை சேர்ந்த, 75 வயது மூதாட்டி, 62 வயது முதியவர், முத்து நகரை சேர்ந்த, 53 வயது ஆணுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. தவிர, ஸ்ரீநகரை சேர்ந்த, 30 வயது பெண், அம்பிகை நகரை சேர்ந்த, 60 வயது ஆண், கரட்டூர் அருகே பிள்ளையார் கோவிலை சேர்ந்த, 21 வயது வாலிபர் என, ஒரே நாளில் ஏழு பேர் பாதித்தனர். இதையடுத்து கோபி டவுனில் கொரோனா பாதிப்பு, 100ஐ தொட்டது. இவர்களில், 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X