பொது செய்தி

தமிழ்நாடு

பட்டய கணக்காளர் மண்டல கருத்தரங்கம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மண்டலத்தில் உள்ள, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு பட்டய கணக்காளர் பங்கேற்க, ஆண்டுதோறும், பஞ்ச பூத கருத்தரங்கம் நடத்தப்படும். நடப்பாண்டில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால், இக்கருத்தரங்கம், இணைய வழியில் நேற்று தொடங்கியது. இந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர்களான, அம்ரிஜித் சோப்ரா, ராமசாமி தொடங்கிவைத்தனர். இன்றும், கருத்தரங்கு நடக்கிறது. இதில், பல்வேறு தலைப்புகளில், ஆடிட்டர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் பட்டய கணக்காளர் சங்கத்தலைவி பார்கவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X