12 பேர் கைதுக்கு ஹாங்காங்கில் எதிர்ப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஹாங்காங்: சீனாவின் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில், புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய, ஹாங்காங்கை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், 12 பேரை, சீன ராணுவம், சமீபத்தில் கைது செய்து, பிடித்துச் சென்றது. 'இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என, ஹாங்காங்கில் உள்ள அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X