மனைவி நடத்தையில் சந்தேகம்: கொல்ல முயன்ற கணவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி நடத்தையில் சந்தேகம்: கொல்ல முயன்ற கணவன் கைது

Added : செப் 13, 2020
Share
செய்யாறு: செய்யாறு அருகே, நடத்தை சந்தேகத்தால், மனைவியை பீர் பாட்டிலாலும், கருங்கல்லாலும் தாக்கி, கொலை செய்ய முயன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த விண்ணவாடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35; இவரது மனைவி ஜெயந்தி, 29; இருவரும், செய்யாறு சிப்காட் 'ஷூ' தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் யுகேஷ், 5, கேசிகா, 3;

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X