பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளின் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலையில் தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜூ தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரமேஷ்பாபு ,மாநில செயலாளர் ஆகியோர் பேசினர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பளம் கொடுக்கும் வகையிலாவது அரசு உதவி செய்ய வேண்டும். பள்ளி கட்டட வரி, குடிநீர் வரி, பள்ளி வாகன

குளித்தலை: குளித்தலையில் தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜூ தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரமேஷ்பாபு ,மாநில செயலாளர் ஆகியோர் பேசினர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பளம் கொடுக்கும் வகையிலாவது அரசு உதவி செய்ய வேண்டும். பள்ளி கட்டட வரி, குடிநீர் வரி, பள்ளி வாகன வரி, மின் உபயோக கட்டணம் உள்ளிட்டவைக்கு, 2020- 21 கல்வி ஆண்டு இறுதிவரை முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். வங்கிகளிடம், பள்ளிகள் பெற்றுள்ள கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 2019- 20ம் ஆண்டு கல்வி கட்டண பாக்கியை, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பாக்கி இல்லாமல் உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தனியார் பள்ளி நிறுவனத்தின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X