சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே, கொளந்தானூரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானூரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது சாலையை மறைக்கும் அளவுக்கு சீமை கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. விரைவில் அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X