பெயர் பலகையை சீரமைக்க வலியுறுத்தல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் ரங்கா நகரில், நகராட்சி சார்பில் தெரு பெயர்கள் கொண்ட பலகைகள் கடந்த, 2011-16ல் பல இடங்களில் வைக்கப்பட்டன. தற்போது, பெரும்பாலான பெயர் பலகைகள் சேதம் அடைந்து கீழே விழுந்துள்ளன. அதை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், புதிதாக கரூர் நகருக்கு வருகிறவர்களுக்கு எந்த தெரு, எந்த பக்கம் உள்ளது என்பதை அறிய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், சேதம் அடைந்த பெயர் பலகைகளை உடனடியாக மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X