பொது செய்தி

தமிழ்நாடு

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில், அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு, 2021, ஜனவரி, 26ல், கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில், மாநில அளவில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு, பன்முக திறமை புரிந்த நபர்களிடம் இருந்து, கருத்துரு, வரும், 15ம் தேதிக்குள், www.padmaawards.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள், வரும், 15க்குள், இணையதளத்தில் விண்ணப்பித்த விபரத்தை, 'மாவட்ட சமூகநல அலுவலர், கலெக்டர் அலுவலகம், நாமக்கல்' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை, 04286- 280230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X