பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். கலெக்டர் மெகராஜ், எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மாவட்ட வருவாய்த்துறையில் பணியாற்றி, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தார் சந்திரமாதவன், வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோரின் படத்திற்கு, அமைச்சர் தங்கமணி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X