பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைப்பு பணி தொடக்கம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சேதமான சாலையை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. குமாரபாளையம் அருகே, கத்தேரி பிரிவு அருகே உள்ள சர்வீஸ் சாலை பள்ளமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழிலும் பலமுறை செய்தி வெளியானது. தற்போது, இந்த பள்ளத்தில் மண் கொட்டப்பட்டு, பொக்லைன் உதவியுடன் சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X