அரசல் புரசல் அரசியல்: சசிகலாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடு!

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
அரசல்புரசல், அரசியல், சசிகலா, வைகோ, துரைவையாபுரி

பெங்களூரு ஜெயில்ல இருக்கிற சசிகலா, இந்த மாத கடைசியில ரிலீசாக இருக்காங்க... இதுக்கு, கர்நாடக சிறைத் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிச்சிட்டதா சொல்றாங்க... வெளியே வரப்போற சசிகலாவை வரவேற்க, அ.ம.மு.க., சார்புல தடபுடலா ஏற்பாடுகள் நடக்குது.
அதோட, சசிகலா ஊரை சேர்ந்தவங்க, அவங்க சமூகத்தை சேர்ந்தவங்க, 100க்கும் மேற்பட்ட கார்கள்ல பெங்களூருவுக்கு போய், அவங்களை சென்னைக்கு அழைச்சுட்டு வர திட்டம் போட்டு இருக்காங்க.


மகனுக்காக தொகுதி ‛ரிசர்வ்' செய்யும் வைகோ!




latest tamil news




வைகோ, தன்னோட மகன் துரை வையாபுரியை, வர்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புறாராம்... இதுக்காக, சாத்தூர் தொகுதியை தேர்ந்தெடுத்த அவர், கட்சிக்காரங்ககிட்ட இதை லேசுபாசா சொல்லியிருக்காராம்...தி.மு.க., கூட்டணியில், சாத்தூர் தொகுதி வேட்பாளரா துரை வையாபுரி நிறுத்தினா, கட்டாயம் அவரு ஜெயிச்சுடுவாருன்னு, கணக்கு போட்டிருக்கிற வைகோ, இந்த தொகுதியை, மகனுக்காக, தி.மு.க.,விடம், ‛ரிசர்வ்' செய்ய தயாராகிட்டு இருக்காராம்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
15-செப்-202016:57:07 IST Report Abuse
S.P. Barucha வெளியே வரப்போற சசிகலாவை வரவேற்க, அ.ம.மு.க., அ.இ அ தி.மு.க சார்புல தடபுடலா ஏற்பாடுகள் நடக்கும்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-செப்-202001:32:47 IST Report Abuse
தமிழ்வேல் ஆசி பெற்றவர்..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-செப்-202020:16:22 IST Report Abuse
Ramesh Sargam மக்களே, உஷார் உங்கள் நலனுக்காக நான் அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X