சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவைில் முன்விரோதத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் பிஜூ என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சோடா கடை நடத்தி வரும் பிஜூ, கடந்த சில நாட்களுக்கு முன்னர், முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை தாக்கியுள்ளார். இதனால், இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், இன்று அவரை ஆறுமகம் உள்ளிட்ட 7 பேர் கும்பல், காந்திபுரத்தில் உள்ள தியேட்டர் பகுதியில் பிஜூவை சராமரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த பிஜூ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X