சுற்றுவட்ட பாதையை தவறவிட்ட செயற்கைக்கோள்: சீனாவின் முயற்சி படுதோல்வி

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் 'ஆப்டிகல் ரிமோட் சென்சிங்' செயற்கைக்கோள் தனது சுற்றுவட்டப் பாதையை சரியாக அடையாமல் விண்ணில் தவறிச் சென்றதால், சீனாவின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது. சீனாவின் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, நேற்று (செப்., 12) மதியம் 12:00 மணிக்கு சிலிங்-1 செயற்கைக்கோள் குவைசு1ஏ ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.சரியான திட்டமிடல்

பீஜிங்: சீனாவின் 'ஆப்டிகல் ரிமோட் சென்சிங்' செயற்கைக்கோள் தனது சுற்றுவட்டப் பாதையை சரியாக அடையாமல் விண்ணில் தவறிச் சென்றதால், சீனாவின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது.



latest tamil news




சீனாவின் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, நேற்று (செப்., 12) மதியம் 12:00 மணிக்கு சிலிங்-1 செயற்கைக்கோள் குவைசு1ஏ ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.சரியான திட்டமிடல் இல்லாததால் இந்த செயற்கைக்கோள் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையை அடையவில்லை.


latest tamil news



சீனாவின் இந்தப் படுதோல்வி குறித்து, சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். தோல்விக்கான காரணம் மற்றும் இதற்கு ஏற்பட்ட பொருட்செலவு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
15-செப்-202006:18:53 IST Report Abuse
ocean சீனர்களுக்கு ஆன்மீகமோ இறை பக்தியோ ஆலயங்களோ எதுவும் இல்லை. அவர்கள் புத்தரின் கொள்கைகளையே புறக்கணித்தவர்கள். அவர்களின் பிறப்பிலிருந்து சாகும் வரை தெரிந்த பிழைப்பு மெட்டிரியலிசம் ஒன்றே. மனித நேயத்தை போதிக்கும் ஆன்மிகம் தெரியாதவர்கள். நமது பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் ஜிங் பிங்கை மரியாதை கொடுத்து இந்தியாவுக்கு வரவழைத்து மஹா பலிபுரத்தில் உபசரித்து விருந்து கொடுத்தார். அந்த நன்றி கெட்டவன் ஒருவார்த்தை கூட இந்தியாவின் உபசரிப்பை பாராட்டி பேசவில்லை. மனித நேயமும் கடவுள் பக்தியும் சீன கம்யூனிசத்தில் இல்லையா.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
14-செப்-202022:42:46 IST Report Abuse
ocean ஜிங் பிங் முகத்தை பார்த்தால் கஞ்சி வற்றல் போல் தெரிகிறது. திருடன் உலகத்தையே சாகடித்துள்ளான்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
14-செப்-202022:40:12 IST Report Abuse
ocean சீன பயல்களின் கண்களை பாருங்கள். அவன்களின் கண்கள் மற்ற நாட்டு மக்கள் கண்கள் போல் இல்லை. அவன் களுக்கு நேர் பார்வை கிடையாது. மிருக இறைச்சிகளை அதிகமாக உடலில் ஏற்றினால் குணமும் தோற்றமும் கண் பார்வையும் மிருகங்களை போல் தான் இருக்கும். பூனை நாய் பார்வையுடன் தயாரித்த ராக்கெட்டை வானில் விட்டால் எப்படி நேராக போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X