பொது செய்தி

இந்தியா

நீட் தேர்வு : இளைஞர்களின் உறுதி பிரதிபலிப்பு : பொக்ரியால்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: நீட் தேர்வில் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பொக்ரியால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news



நாடு முழுவதும் இளஙகலை மருத்து படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு இன்று (13ம் தேதி) நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் தேர்வு நடைபெற்றது.
இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் பொக்கிரியால் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:


latest tamil news



இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 85-90 சதவீத மாணவர்கள் பங்கேற்றதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக சரியான ஏற்பாடுகள் செய்து ஒத்துழைப்பு தந்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நன்றி. நீட் தேர்வில் இவ்வளவு சதவீதம் மாணவர்கள் பங்கேற்று இருப்பது இளைஞர்களின் உறுதியையும் மன நிலையையும் பிரதிபலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
14-செப்-202005:17:36 IST Report Abuse
Visu Iyer நீட் தேர்வில் எல்லாத்தையும் கழற்ற சொல்றாங்களாம்.. பல் இடுக்கில் கூட பிட் எடுட்த்துக்கிட்டு போக முடியும்.. அதனால் பல்லை உடைக்க சொல்லவில்லை போல.. தலை முடியில் குறிப்புகளை செருகி கொண்டு போக முடியும் அதனால் மொட்டை அடிக்க சொல்லவில்லை போல... மாஸ்க் அனுமதிக்கிறார்கள்.. ஆனால் மாஸ்க்குள் குறிப்புகளை எடுத்து செல்ல முடியும் கையுரைக்கு அனுமதி இருக்குதாம் ஆனால் இந்த உறைக்குள் குறிப்பு எடுத்து செல்ல முடியும்.. இப்போ சொல்லுங்க.. நீட் தேர்வு... எப்படி நடந்து இருக்கும்..?
Rate this:
Cancel
13-செப்-202023:21:51 IST Report Abuse
ஆரூர் ரங் பீச்சில் ஜல்லிக்கட்டுக்குப் போராடினவனுக்கு 🐃மாடு 🐂பக்கத்தில போகவே பயம். ஒருத்தனும் மாடுபிடிக்கப் போகலை. அதே வீரம்தான் நீட்டிலும். அட துட்டுதுரைமுருகனின் பள்ளியிலேயே இன்று நீட் தேர்வு நடந்தது. நீட்டுக்குப் பயிற்சியளிக்கிறோம்னு விளம்பர போர்டும் வெச்சிருந்தாங்களாம். நல்ல நடிகனுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X