பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்ட கர்நாடகத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
corona, 105 years, old woman, karnataka, recovered, கொரோனா, 105 வயது மூதாட்டி, கர்நாடகா, மீண்டார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்.

கர்நாடக மாநிலம் கோபல் மாவட்டத்திலுள்ள கடர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம்மா லிங்கனகவுடா ஹயர்கவுடர். இவருக்கு 105 வயதாகிறது. இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டதால். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இவருக்கு வேறு எந்த நோய்த் தொந்தரவும் இல்லை. மேலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க விருப்பம் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கமலம்மா. இவருடைய பேரன் ஸ்ரீனிவாஸ் ஹியாதி மருத்துவர் என்பதால் வீட்டிலிருந்தபடிலேய சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதியானது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-செப்-202011:35:47 IST Report Abuse
Lion Drsekar கொரோனாவுக்கு முக்கிய பிரமுகர்கள் என்று யாரும் கிடையாது, எது எது யாரை எப்போது தூக்கவேண்டுமோ அப்போது அது தன் கடமையை தவறாமல் செய்கிறது, எந்த இடத்துக்கு எவ்வளவு பாதுகாப்புடன் சென்றாலும் விடாது கருப்பு, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X