சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகருக்கு கத்திக்குத்து

Added : செப் 13, 2020
Share
Advertisement

பள்ளிக்கரணை : தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.

நன்மங்கலம், பொன்னி யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், 45. தி.மு.க.,வின், நன்மங்கலம் ஒன்றிய நிர்வாகி. அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 35. இவர், தினமும் குடித்து, பகுதிமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, அதேபோல் தொல்லை கொடுத்ததை, செல்வகுமார் தட்டி கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த செந்தில், செல்வகுமாரை கத்தியால் குத்தினார்.பலத்த காயமடைந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பள்ளிக்கரணை போலீசார், நேற்று, செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X