பொது செய்தி

தமிழ்நாடு

வீதிக்கு வந்த விளையாட்டு பொருட்கள்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருவாடானை : திருவாடானையில் கோயில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால் நரிக்குறவர்கள் விளையாட்டு பொருட்களை சாலை ஓரங்களில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

திருவாடானை சமத்துவபுரம் அருகே வசிக்கும்நரிக்குறவ குடும்பத்தினர் கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களுக்கு சென்று சிறுவர்கள் விளையாடும் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால் வருமானம் இன்றி தவித்தனர். சாலை ஓரங்களில் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். நரிக்குறவர்கள் கூறியதாவது:ரடங்கால் கோயில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் சாலை ஓரங்களில் வாகனத்தில் வைத்து விற்பனை செய்கிறோம். போதுமான வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த வழியில்லாமல் தவிக்கிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X