சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்கள் மோதல் இருவர் பலி

Added : செப் 13, 2020
Share
Advertisement

அலங்கால்லுார்  : மதுரையில் நேற்று இரு டூவீலர்கள் மோதியதில் சிவகங்கை கீழபூங்குடி பிரேம்குமார் 38, மதுரை குலமங்கலம் மனோகரன் 62, இறந்தனர்.

இருவரும் (ெஹல்மெட் அணியவில்லை) டூவீலரில் அலங்காநல்லுார் -- மதுரை ரோட்டில் சென்றனர். இவர்களது டூவீலரும், எதிரே வந்த மதுரை தத்தனேரி சீனிவாசன் 19, டூவீலரும் மோதின. இதில் பிரேம் குமார், மனோகரன் இறந்தனர். சீனிவாசன் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X