பொது செய்தி

தமிழ்நாடு

ஏர் மாடு உழவு மூலம் விவசாய பணி தீவிரம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

முதுகுளத்துார் : கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்துவருவதால் பாரம்பரிய முறைப்படி ஏர் வைத்து உழவு பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

கமுதி, முஸ்டக்குறிச்சி, பசும்பொன், பாக்குவெட்டி, அபிராமம், மருதங்கநல்லுார் உட்பட பல்வேறு பகுதியில் கோடை உழவு செய்து மழைக்காக விவசாயிகள் காத்திருந்தனர். மழை அவ்வப்போது பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் இயற்கை உரங்களான சாணம் உள்ளிட்டவைகளை இட்டு நிலங்களில் ஏர்மாடு கலப்பைகளை வைத்து உழவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X