சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரிடம் கோரிக்கை மனு

Added : செப் 13, 2020
Share
Advertisement

சிவகங்கை : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்ற வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பாஸ்கரனிடம் மனு கொடுத்தனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தின் போது முக்கிய நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை, குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.மாநில மைய முடிவுப்படி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப் பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் உயர் மட்ட குழு உறுப்பினர் சங்கர் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துச்சாமி, சங்கங்களின் நிர்வாகிகள் இளங்கோவன்,சிங்கராயர், பீட்டர், பாண்டி, சுரேஷ், பிரபாகரன் அமைச்சர் பாஸ்கரனை சந்தித்து தங்களதுகோரிக்கை மனுவை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X