பொது செய்தி

தமிழ்நாடு

பத்ம விருது பெற  விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

சிவகங்கை : பன்முக திறமையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருது 2021ல் குடியரசு தினத்தில் வழங்கப்படவுள்ளது.

இதற்கு நாளைக்குள்(செப்.,15) விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவத்துறை யில் அளப்பரிய சாதனை படைத்தவர்களுக்கு 2021 ஜன.,26ல் குடியரசு தினத்தில் மாநில அளவில் விருது வழங்கப்பட உள்ளது. நாளைக்குள் www.padmaawards.gov.inல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த விபரங்கள் குறித்து கலெக்டர்அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். விபரங்களுக்கு 04575-240 426 தொலைபேசியில்தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X