சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் 97 பேர் தேர்வு எழுத வரவில்லை

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று நடந்த நீட் தேர்வில் 97 பேர் தேர்வு எழுத வரவில்லை. நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.

திருப்புவனம் அருகே லாடனேந்தல் வேலம்மாள் பள்ளியில் 480 பேர் தேர்வு எழுத ஒதுக்கப் பட்டிருந்தது. காலை 11:00 மணி முதல் தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 97 பேர் தேர்வு எழுத வரவில்லை. 393 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X