பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு

Added : செப் 13, 2020
Share
Advertisement

காரைக்குடி : கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லுாரியில்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், கொரோனா நோய் தொற்றின் தடுப்பு முறைகளும், விழிப்புணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

அழகப்பா பல்கலை., இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்கம்,இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்துநடத்தியது. முதல்வர் மாணிக்கவாசகம் வரவேற்றார்.அழகப்பா பல்கலை., ஆட்சிமன்ற உறுப்பினர் குருமூர்த்தி தலைமையேற்றார். கோவிலுார் மெய்யப்ப ஞானதேசிகசுவாமி,பகீரத நாச்சியப்பன், சித்ரா பேசினர்.பேராசிரியர் சுந்தரம்கொரோனா தடுப்பு முறைகளை விளக்கினார். அழகப்பா பல்கலை., மருத்துவஅலுவலர் ஆனந்தி பேசினார். விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X