பொது செய்தி

தமிழ்நாடு

 ஊரக வளர்ச்சித்துறை சங்க அமைப்பு தின விழா

Added : செப் 13, 2020
Share
Advertisement

சிவகங்கை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாநில செயலாளர் செல்வக்குமார் தலைமையிலும், ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாகி பிரபாகரன், காளையார்கோவிலில் சுப்பிரமணியன், இளையான்குடியில் ராதாகிருஷ்ணன், மானாமதுரையில் அருணகிரி, திருப்புவனத்தில் பயாஸ் அகமது, திருப்புத்துாரில் சுகுமார், சிங்கம்புணரியில் பாண்டி, எஸ்.புதுாரில் குமரேசன் தலைமையில் நடந்தது.இதில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X