தடுப்பு அகற்றம்: இடைவெளி மாயம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் மீன் மார்க்கெட்டில், தடுப்பு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும், திருப்பூர், தென் னம்பாளையம் சந்தை, மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில், தடுப்பு அமைக்கப்பட்டு, கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. ஊரடங்கு விதி, பெருமளவு தளர்த்தப்பட்டதால், அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அனைத்தும் அகற்றப்பட்டு, ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.தடுப்பு இல்லாததால், வாடிக்கையாளர்கள், வழக்கம்போல், நெருக்கியடித்து, மீன் வாங்குகின்றனர். இதனால், சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது. நோய்தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது, அவசியமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X