சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் வழிப்பறி..

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்புவனம் : திருப்புவனத்தில் சில நாட்களாக த னியாக செல்லும் பெண்களிடம் சிலர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்புவனத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மதுரை நகரில் தனியார், அரசு பணிகளில் உள்ளவர்கள் பலரும் திருப்புவனத்தில் வசிக்கின்றனர். இரவு நேரத்தில் பணி முடிந்து தனியாக வரும் பெண்களிடம் டூவீலர்களில் வரும் சிலர் செயின் பறிக்க முயற்சித்துள்ளனர். போலீசாருக்கு தகவல்தெரிந்து விசாரணை நடத்தியுள்ளனர். ஒரே நாளில் பல இடங்களில் செயின் பறிக்க முயற்சி நடந்துள்ளது. அச்சம் காரணமாக யாரும் புகார் அளிக்கவில்லை. எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகரித்து பெண்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X