சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவு அலட்சியம் : விசாரிக்க அமைச்சர் உத்தரவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

மூணாறு : மூணாறு கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் ராஜமலை பெட்டிமுடி டிவிஷனில் ஆக.6 நிலச்சரிவில் தொழிலாளர்கள் 66 பேர் இறந்தனர்.

இவர்களின் 30 வீடுகள், 32 கட்டடங்கள் காணாமல் போயின.சம்பவம் நடந்து 10 மணி நேரத்திற்கு பிறகு வெளி உலகிற்கு தெரியவந்தது. கே.டி.எச்.பி. கம்பெனியின் அலட்சியம் காரணமாக உயிர்பலி அதிகரித்தாக நிலச்சரிவை விசாரிக்க அமைத்த சிறப்பு குழு இடுக்கி கலெக்டர் தினேசனிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். கம்பெனியின் அலட்சியம் குறித்து பேரிடர் மேலாண்மை வாரிய ஆணையர் தலைமையில் வல்லுனர்களை உட்படுத்தி விசாரணைக்கு கேரள வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகரன் உத்தரவிட்டார்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X