சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுருளியாறு மின் நிலையத்திற்கு பஸ் போக்குவரத்து எப்போது

Added : செப் 14, 2020
Share
Advertisement

கூடலூர் : சுருளியாறு மின் நிலையத்திற்கு பஸ் போக்குவரத்து துவங்காததால் மின்வாரிய பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சுருளியாறு வனப்பகுதியில் 35 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அங்குள்ள குடியிருப்பில் வசிக்கின்றனர். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவ சிகிச்சைக்கும் கூடலூர், கம்பம் வரவேண்டும். பிற பகுதிகளில் பஸ் போக்குவரத்து துவங்கிய நிலையில் சுருளியாறு மின் நிலையத்திற்கு இதுவரை இயக்கவில்லை.குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து மின்நிலையம் வரை அடர்ந்த வனமாகும்.
சில நாட்களாக பகலில் காட்டு யானைகள் தொந்தரவு உள்ளது. டூவீலரில் செல்ல அச்ச மடைந்துள்ளனர். பஸ் போக்குவரத்து துவக்காததால் பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X