சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 85 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 85 பேர் நேற்று பூர்ண குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

தேனி ஜெகநாதன் தெரு 55 வயது ஆண், அன்னஞ்சி 48 வயது பெண், ரத்தினம் நகர் 42 வயது ஆண், பழனிச்செட்டிபட்டி 50 வயது பெண் உட்பட 16 பேர். ஆண்டிபட்டி பிச்சம்பட்டி 65 வயது முதியவர், எம்.சுப்புலாபுரம் 21 வயது வாலிபர் உட்பட 22 பேர், போடி புதுக்காலனி முதல் தெரு 30 வயது பெண், பழைய மருத்துவமனை தெரு 33 வயது ஆண் உட்பட11 பேர் பாதிக்கப்பட்டனர். சின்னமனுார் தேவாரம் 38 வயது ஆண், 18 வயது வாலிபர், தலா 16 வயது சிறுமிகள், ஆர்.சி., ஸ்கூல் தெரு 26 வயது ஆண், 48 வயது பெண் உள்ளிட்ட 6 பேர், பெரியகுளம் செங்குளத்துப்பட்டி 22 வயது இளம்பெண் உட்பட 5 பேர், கடமலைக்குண்டு 43 வயது ஆண் உட்பட 3 பேர், உத்தமபாளையம் 60 வயது முதியவர், ஓடைப்பட்டி வி.எம்.காலனி 30 வயது பெண் உள்ளிட்ட 15 பேர், தனியார் மருத்துவ ஆய்வகத்தில் தொற்று கண்டறிந்தவர்கள் 10 பேர் என, மாவட்டத்தில் நேற்று 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் 107 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X