மாவட்டத்தில் 85 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 85 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 14, 2020
Share
தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 85 பேர் நேற்று பூர்ண குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தேனி ஜெகநாதன் தெரு 55 வயது ஆண், அன்னஞ்சி 48 வயது பெண், ரத்தினம் நகர் 42 வயது ஆண், பழனிச்செட்டிபட்டி 50 வயது பெண் உட்பட 16 பேர். ஆண்டிபட்டி பிச்சம்பட்டி 65 வயது முதியவர், எம்.சுப்புலாபுரம் 21 வயது வாலிபர் உட்பட 22 பேர், போடி புதுக்காலனி முதல் தெரு 30 வயது பெண், பழைய

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X