பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதிக்கு செல்லாதீங்க

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துா : ஸ்ரீவில்லிபுத்துார் வனஉயிரின சரணாலய அடர்ந்த வனப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் அப்பகுதிக்கு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் வனத்துறை எச்சரித்துள்ளது.மாவட்ட வனஅலுவலர் முகமது ஷாபாப் கூறியதாவது: செண்பகதோப்பு பேச்சியம்மன் கோயில் பேயனாறு ஓடையில் மக்கள் குளிக்க தடை இல்லை, அதை தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X