சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் 108 சேவைக்கு சிக்கல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானலுக்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கொடைக்கானல், வில்பட்டி, பண்ணைக்காட்டிற்கு தலா ஒரு ஆம்புலன்ஸ் வழங்கபட்டது. இவற்றை இயக்க டிரைவர், மருத்துவ உதவியாளர் பணியாளர்களை நியமிக்காததால் வெறுமேன காட்சிப் பொருளாக நிற்கின்றன.மன்னவனூர், பூம்பாறைக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மையத்தில் நிறுத்தாமல் கொடைக்கானல் அரசு மருத்துவ மனையில் நிறுத்துகின்றனர். இதனால் அவசர காலத்தில் எளிதில் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில்லை. எனவே, பணியாளர்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X