பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகத்தில் விழிப்புணர்வு

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, இரண்டாம் கிளை நுாலகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டன.நுாலகம், ஜமாத்தேஇஸ்லாமி ஹிந்த் மக்கள் சேவை அமைப்பின் சார்பில் மக்களுக்கு, உடல்நல பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்நிகழ்ச்சி நடந்தது. நுாலக வாசகர் வட்டத் துணைத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.அரசு மருத்துவமனை யோகா. இயற்கை மருத்துவ பிரிவு டாக்டர் ராகவேந்திரசாமி முகாமை துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X