பொது செய்தி

தமிழ்நாடு

யார் யார் அபராதம் வசூலிக்க வசூலிக்கலாம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளி கடைபிடிக்காமை போன்ற விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.'பொது சுகாதாரத்துறையில், சுகாதார ஆய்வாளர், உள்ளாட்சி அமைப்புகளில் சானிட்டரி இன்ஸ்பெக்டர், காவல் துறையில் உதவி ஆய்வாளர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.வருவாய் ஆய்வாளர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.மாநில அளவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்ட அளவில் துணை இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாகச் செயல்படுவர்,' என்று, பொது சுகாதாரத்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X