பொது செய்தி

தமிழ்நாடு

21ல் அஞ்சல் குறைதீர் நாள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும், 21ம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் அறிக்கை: பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (இரண்டாவது தளம், தலைமை அஞ்சலகம்) வரும், 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு அஞ்சல் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. தபால் சேவை பற்றி யோசனை, புகார்களை, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி 642001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். யோசனை அல்லது புகார் கடிதத்தின் மேல் பகுதியில், 'DAK ADALAT' என, தவறாமல் குறிப்பிட வேண்டும். கடிதங்கள் வரும், 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X