சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை, குளத்துப்புதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்ரமணியத்தின் மகள் கவுசல்யா, 22. பி.காம்., இரண்டாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்திய இவர், இரண்டாண்டுகளாக உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பதற்குள் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா சடலத்தை மீட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து, ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X