பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை இணையவழி பயிலரங்கு துவக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை அமெரிக்காவின் புவி இதழாளர் இணையம், இன்டர்நியூஸ் நிறுவனம் சார்பில் நடந்த ஊடகவியலாளருக்கான இணையவழி பயிலரங்கை துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கினார்.

வங்கக்கடல் ஆலோசகர் விவேகானந்தன், இன்டர்நியூஸ் நிறுவன பேராசிரியர் கோபிச்சந்திரன், பல்கலை பேராசிரியர்கள் சந்திரசேகர், ஆனந்த், எஸ்.பி. ஆனந்த், ராமநாதபுர தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, மன்னார் வளைகுடா உயிர்கோள தேசியப் பூங்கா வனச்சரக அலுவலர் சதீஷ், துாத்துக்குடி கடல்சார் ஆய்வு நிறுவன பேராசிரியர் திரவியராஜ், சத்தியபாமா பல்கலை பேராசிரியர்கள் இன்பகந்தன், செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.தொடர்பியல் துறை பேராசிரியர் நாகரத்தினம் ஒருங்கிணைத்தார். ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கையேட்டை துணைவேந்தர் வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X