பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் சந்தேகங்களுக்கு நேரில் விளக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஊட்டி,:நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகே பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் வசந்தா தலைமையில், ஆசிரியர்கள் ஸ்ரீஜெயந்தி, சுந்தரம், ரீட்டா சகாயமேரி, இந்திரா ஆகியோர், மாணவர்களின் வீடுகளில் சென்று கொடுத்த பாடங்களை படிப்பது குறித்து ஆய்வு செய்தனர். பின்பு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X