பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் ஏலத்தில் பங்கேற்கலாம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

மேலுார்:மேலுார் விநாயகபுரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வியாழன் தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. தேங்காய் கொண்டு வரும் விவசாயிகள் முன்கூட்டியே மேற்பார்வையாளர் கருப்பையா 99409 65965, மதுரை விற்பனை குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் 90251 52075, உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் 90473 01972 ஆகியோரிடம் பதிவு செய்து தேங்காய்க்கு உரிய விலை பெற்று பயன்பெறலாம் என விற்பனை குழு செயலாளர் மெர்ஸி ஜெயராணி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X