பொது செய்தி

தமிழ்நாடு

பத்ம விருது

Added : செப் 14, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு என பல துறைகளில் பன்முக திறமை உடையவர்களுக்கு 2021 குடியரசு தின விழாவில் 'பத்ம விருது' வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் www.padmaawards.gov.in ல் செப்.15 க்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0451-2460092ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X