சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்--லாரி மோதல்: 12 பேர் காயம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

உசிலம்பட்டி : மதுரையில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ்சை டிரைவர் கிருஷ்ணன் ஓட்டிச் சென்றார்.

தேனி மாவட்டம் தங்கம்மாள்புரத்தில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு தேவகோட்டைக்கு டிரைவர் சுப்பிரமணி 30, லாரியை ஒட்டி வந்தார். நேற்று இரவு 9:45 மணியளவில் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் பஸ்சும்லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பஸ்சில் வந்த 11 பயணிகள் காயமடைந்தனர். அனைவரையும் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய லாரி டிரைவர் சுப்பிரமணியை உசிலம்பட்டி போலீசாரும் தீயணைப்பு படையினரும் ஒரு மணி நேரம் போராடி மீட்டு தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X