தமிழ் தெரிந்த மத்திய அமைச்சர்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
hardeep singh puri, central minister, tamil, knows,ஹர்திப் சிங் புரிி, மத்திய அமைச்சர், தமிழ், தெரியும்,

புதுடில்லி: மத்திய விமானத் துறை அமைச்சராக இருப்பவர், ஹர்தீப் சிங் புரி. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவர் ஒரு சீக்கியர். ஐ.எப்.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர். இந்திய துாதுவராக வெளிநாட்டில் பணிபுரிந்தவர். இலங்கையிலும் இந்திய துாதுவராக பணியாற்றியுள்ளார். பிரபாகரனையும் சந்தித்து பேசியவர். இந்திய - -இலங்கை ஒப்பந்தத்தின் போது, இலங்கையில் இருந்துள்ளார். தமிழில், எழுத பேச தெரிந்தவர். இவருடைய மகள், ஒரு தமிழரை மணந்துள்ளார்.


latest tamil news


தனக்கு தமிழ் தெரியும் என மகிழ்ச்சியோடு சொல்லும் ஹர்தீப் சிங் புரி, 'என் மாப்பிள்ளை தமிழர்; தமிழகத்தின் மீது எங்கள் குடும்பத்திற்கு அதிக ஈடுபாடு' என்கிறார்.தமிழக கோவில்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளார், புரி. அடுத்த மாதம் சென்னை வரவிருக்கும் இவர், சில கோவில்களுக்கு செல்லவிருக்கிறாராம். அத்துடன், காஞ்சிபுரம் சென்று, சங்கராச்சார்யாரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 'இதுவரை அவரோடு போனில் தான் பேசியிருக்கிறேன். காஞ்சி மடம் சென்று சங்கராச்சார்யாரை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்' என்கிறார், புரி.


Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-202020:39:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni சின்னவயசுலேயே கற்பித்தால் எல்லா குட்டீஸ்களும் ஹிந்திக்கார்க்கும் என் பசங்களிலெல்லாம் நார்த்தலே பல வருஷங்களா இருந்ததால் நன்னாவே பேசுவாங்க படிச்சு எழுதும் திறமையுண்டு தமிழ்ப்பள்ளிக்குடாமலே யேதான் படிச்சாங்க அவாளுக்கு ஹிந்தி தமில் சம்ஸ்க்ருதம் ஆங்கில ம் பேசப்படிக்க எழுதவும் தெரியும் முகாவுக்கு ஹிந்திவாயிலெ நுழையாத அதனால் கற்களே ஆனால் அவங்கவீட்டுலே தெரிஞ்சுருக்கலாம் என்பது உண்மை கனிமொழி புளுகு ரா வாய்கூசாமல் பொய்களேபேசிண்டு ஹிந்தியேதெரியாதுன்னு நடிக்கிறாங்க
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-செப்-202020:39:10 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இறை நம்பிக்கை உள்ளவர் என்றும் தூய மனம் படைத்தவராகத் தான் இருப்பார். அன்னாருக்கு தமிழ் கடவுள் துணை இருப்பார்.
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்இவர் நல்லவராயிருக்கிறார் சரி BUT ருத்திராட்ச பூனைகள் கண்டதில்லையா? கேரளாவில் கேஸ் நடக்கிறதே...
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
14-செப்-202017:22:42 IST Report Abuse
Suppan மாலிக் ராஜா அவர்களே "இந்தி மொழி விருப்பத்தின் பேரில் படிப்பதில் தவறில்லை .. விருப்பமாக ஆக்குவதே தவறு" . நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஸ்தாலினின் காற்று அடித்து விட்டதா?
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்சுப்பன் சூப்பன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X