பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிகண்டன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், வீரமணி மற்றும் களப்பணியாளர்கள் கடைவீதி பகுதியில் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள், இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் என 7 பேருக்கு தலா 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X