பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் சமூக சேவைக்காக தமிழக அரசின் சிறந்த இளைஞர் விருது பெற்ற இருவரை, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் பாராட்டினார்.

சமூக சேவைக்காக தமிழக அரசின் சிறந்த இளைஞர் விருது கடலுார் துறைமுகம், மாலுமியார்பேட்டையைச் சேர்ந்த புவனேஸ்வரி, கோதண்டராமாபுரம் ராம்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு, கடலுாரில் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் வாழ்த்து தெரிவித்து, தேவைப்படும் இடங்களில் சமூக சேவை பணியை பல இளைஞர்களோடு சேர்ந்து திறம்பட செய்து, கடலுாரின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும் என்று கூறினார். சங்கமம் ரோட்டரி சங்கத் தலைவர் சன் பிரைட் பிரகாஷ் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X