பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் உழவர் சந்தையில் துாய்மைப் பணி துவக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் மூடப்பட்டிருந்த உழவர் சந்தை விரைவில் திறக்கப்பட உள்ளதால், துாய்மைப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்களான உழவர் சந்தை, மீன், காய்கறி உள்ளிட்ட மார்க்கெட்டுகள் திறந்த வெளி அரங்கில் ஏற்படுத்தப்பட்டன. தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.அதையொட்டி பஸ், ரயில் போக்குரவத்து துவங்கப்பட்டுள்ளது. விரைவில் உழவர் சந்தையும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடலுாரில் கடந்த 5 மாதங்களாக மூடிக்கிடந்த உழவர் சந்தை வெள்ளையடித்து துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X