பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளிமதுரத்தில் அங்கக திருவிழா

Added : செப் 14, 2020
Share
Advertisement
சிறுபாக்கம்; மங்களூர் ஒன்றிய வேளாண் துறை சார்பில் பராம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அங்கக திருவிழா, வள்ளிமதுரம் ஊராட்சியில் நடந்தது.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் அமுதா முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் கணேஷ்பாலன் வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சவுந்தரராஜன், பூச்சியியல் கட்டுப்பாட்டு

சிறுபாக்கம்; மங்களூர் ஒன்றிய வேளாண் துறை சார்பில் பராம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அங்கக திருவிழா, வள்ளிமதுரம் ஊராட்சியில் நடந்தது.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் அமுதா முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் கணேஷ்பாலன் வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சவுந்தரராஜன், பூச்சியியல் கட்டுப்பாட்டு அலுவலர் மருதாச்சலம், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், பாரம்பரிய நெல் விதைகளான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் உட்பட அனைத்து ரக பாரம்பரிய நெல் விதைகள் அறிமுகம் மற்றும் அதன் சாகுபடி செய்யும் முறைகள்; மகசூல், நோய் கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னதாக நெல் விதைகள் கண்காட்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X