கெடிலம் ஆற்றின் கரைகள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கெடிலம் ஆற்றின் கரைகள் சேதம்

Added : செப் 14, 2020
Share
கடலுார்; மழையால் சேதமான கடலுார் கெடிலம் ஆற்றின் கரையை வெள்ள காலத்திற்குள் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் கெடிலம் ஆற்றில் தண்ணீர் தேக்க, பொதுப்பணித்துறை சார்பில், 2013ம் ஆண்டு ரூ.16 கோடி செலவில், கம்மியம்பேட்டை அருகே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், மழை நீர் தேங்கி சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.மேலும், உலக வங்கி நிதியுதவியுடன்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X