பொது செய்தி

தமிழ்நாடு

திருநாவலுார் பள்ளிக்கு ரூ.2.15 கோடியில்

Added : செப் 14, 2020
Share
Advertisement

உளுந்தூர்பேட்டை; திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2.15 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியினை குமரகுரு எம்எல்ஏ பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 2.15 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதற்கான பணியை குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் இளங்கோதை வரவேற்றார்.ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், செண்பகவேல், மாவட்ட துணைச்செயலாளர் பரமாத்மா, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் ராஜாராம், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் சேகர், கூட்டுறவு சங்க தலைவர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனோகரன், சுந்தரராஜன், முன்னாள் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் வேலு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X